@Sithargal Tv Universal souls connect Oneness is Nature Love in human being it makes beautiful life is planet...
Friday, November 27, 2020
பிரம்மரிஷிமலை 38 ஆம் ஆண்டு திருக்கார்த்திகை மகா தீபத் திருவிழா
தெய்வத் திருவருள் சகாயமான மெய்யன்பர்களே அனைவருக்கும் வணக்கம். "அன்பே அருட்பெருஞ்ஜோதி தயவே தனிப்பெருங்கருணை".
தர்மம் தழைக்கும் தர்மமே தழைக்கும்
38 ஆம் ஆண்டு நடைபெறும் திருக்கார்த்திகை மகா தீபத் திருவிழா ஆன்மிக தர்ம சிந்தனை உடைய மெய்யன்பர்கள் அடியார்கள் சன்மார்க்க அன்பர்கள் அருள் கொடையாளர்கள் தேச மக்கள் மாநில மக்கள் ஊர் மக்கள் முக்கிய பிரமுகர்கள் பத்திரிக்கை ஊடகம் தொலைக்காட்சி அன்பர்கள் அமைதியுடனும் பாதுகாப்புடனும் ஆண்டுதோறும் சிறப்பாக நடத்திக் கொடுக்கும் அன்பான பிரம்மரிஷி மலை சித்தர்களின் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் கலந்துகொண்டு சிறப்பிக்கும் அனைவருக்கும் பிரம்மரிஷிமலை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளாசியுடன் ஸ்ரீலஸ்ரீ குரு காகமுனி காகபுஜண்ட மகரிஷி அன்னை சித்தர் ஸ்ரீலஸ்ரீ ராஜாகுமாரா சுவாமிகள் சச்சிதானந்த சற்குருநாதர் மகராஜ் அவர்களின் நல்லாசியுடன் குருவருளும் திருவருளும் பெற அன்புடன் அழைக்கின்றோம்.
மகா சித்தர்கள் டிரஸ்ட் திருச்சபை மெய்யன்பர்கள். மகா தீபத்தில் கலந்து கொள்ள நினைக்கும் மெய்யன்பர்கள், மகாதீபம் தரிசன நாள் – 29.11.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு ஏற்றப்படுகின்றது. மெய்யன்பர்கள் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் கோடி புண்ணியம் தரும். பிரம்மரிஷி மழையிலும், அடிவாரத்திலும் மகாதீபம் ஏற்றப்படும். அன்னதானமும், சாதுக்களுக்கு வஸ்திர தானமும் வழங்கப்படும்.
ஓம் ஜெய் குருவே துணை
Om jai guruvey thunai தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி / For Contact Address :
மகா சித்தர்கள் திருச்சபை,
Maha siddhargal Thirusabai,
பிரம்மரிஷிமலை அடிவாரம்,102, சிவன் கோவில் தெரு, எளம்பலூர் போஸ்ட், பெரம்பலூர் மாவட்டம்,தமிழ்நாடு, இந்தியா.
Brahmarishimalai(Hills) adivaram,102,SivanKovil Street, Elambalur Post, Perambalur District, Tamilnadu State,India.
For Phone Contact : 9843653280,9994558988,8870994533,9865195823,9865195923.Gurunathar Kagamuni AnnaiSiddhar Gracefulness Blessings Protect & Guide Our Families.
Subscribe to:
Posts (Atom)